தமிழ் புகைப்படத் தாள் யின் அர்த்தம்

புகைப்படத் தாள்

பெயர்ச்சொல்

  • 1

    புகைப்படச் சுருளில் பதிவுசெய்த உருவத்தைப் பிரதியெடுக்கப் பயன்படும் ஒரு வகை வேதிப்பொருள் பூசப்பட்ட தாள்.