தமிழ் புகைப்படம் யின் அர்த்தம்

புகைப்படம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு காட்சியிலிருந்து அல்லது உருவத்திலிருந்து வரும் ஒளியை ஆடிகள் பொருத்தப்பட்ட ஒரு கருவியின் மூலம் புகைப்படச்சுருளில் பதிவுசெய்து வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கிப் பிரதியெடுத்துத் தயாரிக்கப்படும் படம்.