தமிழ் புகைபிடி யின் அர்த்தம்

புகைபிடி

வினைச்சொல்-பிடிக்க, -பிடித்து

  • 1

    (பீடி, சுருட்டு போன்றவற்றை) புகைத்தல்.

    ‘புகைபிடிக்கும் பழக்கத்தை நான் எப்போதோ விட்டுவிட்டேன்’