தமிழ் புகைபோக்கி யின் அர்த்தம்

புகைபோக்கி

(புகைப்போக்கி)

பெயர்ச்சொல்

  • 1

    (தொழிற்சாலை, வாகனம் முதலியவற்றில்) புகையை வெளியேற்றுவதற்கு என்று அமைக்கப்பட்டிருக்கும் குழாய் போன்ற அமைப்பு.

    ‘தொழிற்சாலையில் இருக்கும் புகைப்போக்கியின் உயரம் குறைவாக இருப்பதால் அருகில் குடியிருப்பவர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது’