தமிழ் புகைபோடு யின் அர்த்தம்

புகைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

  • 1

    (வைக்கோல், சாம்பிராணி முதலியவற்றை) எரித்துப் புகை எழுப்புதல்; (காய்கள் விரைவில் பழுக்க வேண்டும் என்பதற்காக மூடிய அறை ஒன்றில் வைத்து) புகை எழுப்புதல்.

    ‘இந்தப் பழம் மரத்திலேயே பழுத்ததா? புகைபோட்டுப் பழுக்க வைத்ததா?’
    ‘புகைபோட்டால் கொசு போகும்’