தமிழ் புகையிலை யின் அர்த்தம்

புகையிலை

பெயர்ச்சொல்

  • 1

    (புகைப்பதற்கும் வெற்றிலையோடு சேர்த்து மெல்லுவதற்கும் பயன்படுத்தும்) கசப்போடு கூடிய காரச் சுவையுடைய ஒரு வகை இலை/மேற்குறிப்பிட்ட இலையைத் தரும் செடி.