தமிழ் புகைவண்டி யின் அர்த்தம்

புகைவண்டி

பெயர்ச்சொல்

  • 1

    (பயணிகள் செல்லுவதற்கு ஏற்ற வகையில் அமைந்த, ஒன்றன் பின் ஒன்றாக இணைக்கப்பட்ட பெட்டிகளைக் கொண்ட) இயந்திர விசையால் அல்லது மின் விசையால் இருப்புப்பாதையில் இழுத்துச் செல்லப்படும் போக்குவரத்துச் சாதனம்; ரயில்.