தமிழ் புகைவண்டி நிலையம் யின் அர்த்தம்

புகைவண்டி நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    பல பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் புறப்படுவதற்கும் மற்ற பகுதிகளிலிருந்து ரயில்கள் வந்து சேருவதற்கும் ஏற்படுத்தப்பட்ட இடம்.