தமிழ் புசி யின் அர்த்தம்

புசி

வினைச்சொல்புசிக்க, புசித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு உண்ணுதல்; உட்கொள்ளுதல்.

    ‘விலக்கப்பட்ட மரத்தின் கனியை மட்டும் புசிக்க வேண்டாம் என்று கடவுள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கட்டளையிட்டார்’