தமிழ் புஜகீர்த்தி யின் அர்த்தம்

புஜகீர்த்தி

பெயர்ச்சொல்

  • 1

    தெருக்கூத்தில் ஆண் பாத்திரங்கள் புஜத்தின் மேல் வைத்துக் கட்டிக்கொள்ளும், கனமில்லாத மரத்தால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்.