தமிழ் புஜம் யின் அர்த்தம்

புஜம்

பெயர்ச்சொல்

  • 1

    முழங்கைக்கும் தோள்பட்டைக்கும் இடைப்பட்ட தசை மிகுந்த பகுதி.

    ‘விபூதியைக் குழைத்து நெற்றி, மார்பு, புஜம் ஆகிய இடங்களில் பூசிக்கொண்டார்’