தமிழ் புட்டரிசி யின் அர்த்தம்

புட்டரிசி

பெயர்ச்சொல்

  • 1

    குழாய்ப் புட்டு செய்யப் பயன்படும் ஒரு வகைச் சிவப்பு நிற அரிசி.