தமிழ் புட்டா யின் அர்த்தம்

புட்டா

பெயர்ச்சொல்

  • 1

    (புடவையில் பின்புல நிறத்திலிருந்து வேறுபட்ட நிறத்தில்) நூல் வேலைப்பாடு, ஜரிகை போன்றவற்றால் ஒரே வடிவில் மீண்டும்மீண்டும் காணப்படுமாறு அமைக்கப்பட்டிருக்கும் வடிவம்.

    ‘புட்டா போட்ட சேலை’