தமிழ் புட்டிப் பால் யின் அர்த்தம்

புட்டிப் பால்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (தாய்ப்பாலுக்குப் பதிலாகக் குழந்தைகளுக்கு) பதப்படுத்தப்பட்ட மாவுப் பொருளை வெந்நீரில் கரைத்துப் புட்டியில் ஊற்றித் தரும் பால்.

    ‘மிக அவசியமான சூழ்நிலைகளில் மட்டுமே குழந்தைக்குப் புட்டிப் பால் கொடுக்க வேண்டும்’