தமிழ் புடலங்காய் யின் அர்த்தம்

புடலங்காய்

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் பயன்படும்) அதிக உள்ளீடு இல்லாமல் வெளிர் பச்சை நிறத்தில் பாம்புபோல நீளமாக இருக்கும் ஒரு வகைக் காய்.