தமிழ் புடவை யின் அர்த்தம்

புடவை

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்கள்) இடுப்புக்குக் கீழே கால்வரை தொங்குமாறு சுற்றி மார்பை மறைத்து மேலே கொண்டுவந்து ஒரு நுனி முதுகின் பின்புறம் தொங்கும் விதத்தில் கட்டிக்கொள்ளும் மேலாடை.