தமிழ் புடைசூழ யின் அர்த்தம்

புடைசூழ

வினையடை

  • 1

    (ஒருவர் தன்னைச் சேர்ந்தவர்கள் பலர்) பின்தொடர; சுற்றிவர.

    ‘தலைமை மருத்துவர் மாணவர்கள் புடைசூழ நோயாளிகள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார்’
    ‘உறவினர்கள் புடைசூழ மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியது’