தமிழ் புண்ணியம் கட்டிக்கொள் யின் அர்த்தம்

புண்ணியம் கட்டிக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

  • 1

    ஒருவருக்கு உதவி செய்வதால் ஏற்படும் நல்வினையின் பலனை ஒருவர் பெறுதல்.

    ‘ஏழைகள் அதிகமாக வசிக்கும் இந்தப் பகுதியில் இலவச மருத்துவமனை தொடங்கி அவர் புண்ணியம் கட்டிக்கொண்டார்’