தமிழ் புண்ணியவதி யின் அர்த்தம்

புண்ணியவதி

பெயர்ச்சொல்

  • 1

    புண்ணியம் செய்தவள்; பாக்கியவதி.

    ‘அந்தப் புண்ணியவதிக்கு இப்படி ஒரு பிள்ளையா?’