தமிழ் புண்ணியவான் யின் அர்த்தம்

புண்ணியவான்

பெயர்ச்சொல்

  • 1

    புண்ணியம் செய்தவன்; பாக்கியவான்.

    ‘அந்தப் புண்ணியவான் செய்திருக்கிற தர்மம் கொஞ்சநஞ்சமல்ல’