தமிழ் புண்ணியாவாசனம் யின் அர்த்தம்

புண்ணியாவாசனம்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    (பெரும்பாலும் வீடுகளில்) தீட்டு நீங்குவதற்குச் செய்யப்படும் சடங்கு.

    ‘பிணத்தை எடுத்துக்கொண்டு போனதும் வீட்டில் புண்ணியாவாசனம் செய்தார்கள்’
    ‘குழந்தை பிறந்த பதினோராம் நாள் புண்ணியாவாசனம் செய்வார்கள்’