தமிழ் புண்படு யின் அர்த்தம்

புண்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (பிறருடைய பேச்சு, செயல் முதலியவற்றின் மூலம் ஒருவர்) வேதனைக்குள்ளாதல்; (மனம்) வருத்தமடைதல்.

    ‘அப்பாவின் மனம் புண்படும்படி பேசிவிட்டோமே என்று அவனுக்கு வருத்தமாக இருக்கிறது’