தமிழ் புண்படுத்து யின் அர்த்தம்

புண்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (தன்னுடைய பேச்சு, செயல் முதலியவற்றின் மூலம் ஒருவரை) வேதனைக்கு உள்ளாக்குதல்; வருந்தச் செய்தல்.

    ‘யாருடைய மனத்தையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அவ்வாறு பேசவில்லை’
    ‘பிறருடைய மத உணர்வுகளைப் புண்படுத்துவது நாகரிகம் இல்லை’