தமிழ் புணர் யின் அர்த்தம்

புணர்

வினைச்சொல்புணர, புணர்ந்து

  • 1

    உயர் வழக்கு உடலுறவு கொள்ளுதல்; கூடுதல்.

  • 2

    இலக்கணம்
    சொல், உருபு முதலியவை மற்றொரு சொல், உருபு முதலியவற்றோடு இணைதல்.