தமிழ் புணி யின் அர்த்தம்

புணி

பெயர்ச்சொல்

  • 1

    தறியில் ஊடை செலுத்தப்படுவதற்காகப் பாவு இழைகள் முக்கோண வடிவில் பிரிக்கப்படுதல்.