தமிழ் புத்தகப்புழு யின் அர்த்தம்

புத்தகப்புழு

பெயர்ச்சொல்

  • 1

    (நடைமுறை வாழ்க்கையில் கவனம் செலுத்தாமல்) படிப்பதிலேயே பெரும்பான்மையான நேரத்தைச் செலவழிக்கும் நபர்.

    ‘உலக நடப்பு தெரியாத புத்தகப்புழுவாக இருக்காதே’