தமிழ் புத்தம் யின் அர்த்தம்

புத்தம்

பெயர்ச்சொல்

 • 1

  பௌத்தம்.

  ‘புத்தமும் சமணமும் தோன்றிய நாடு இந்தியா’
  ‘புத்த மதம்’
  ‘புத்த மடாலயம்’
  ‘புத்தத் துறவி’
  ‘புத்த ஸ்தூபி’
  ‘புத்த விகாரம்’