தமிழ் புத்தாண்டு யின் அர்த்தம்

புத்தாண்டு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு வருடம் முடிந்து அடுத்துப் பிறக்கிற) புதிய வருடம்.

    ‘உங்களுக்கு எங்கள் புத்தாண்டு வாழ்த்துகள்!’