தமிழ் புத்திரன் யின் அர்த்தம்

புத்திரன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு மகன்.

    ‘அடுத்ததாக யார் அரியணை ஏறுவது என்று மன்னனின் புத்திரர்களுக்குள் கடும் போட்டி ஏற்பட்டது’
    ‘புத்திரனால் உங்களுக்கு மேன்மை உண்டாகும் என்று சோதிடர் கூறினார்’
    உரு வழக்கு ‘இந்தியத் தாயின் புத்திரர்கள்’