தமிழ் புத்தி புகட்டு யின் அர்த்தம்

புத்தி புகட்டு

வினைச்சொல்புகட்ட, புகட்டி

  • 1

    (தவறாகவும் முறையற்ற விதத்திலும் நடந்துகொள்ளும் ஒருவருக்கு) படிப்பினையைத் தருதல்; பாடம் கற்பித்தல்.

    ‘அந்தக் குரங்குகளுக்குத் தக்க தருணத்தில் புத்தி புகட்ட வேண்டும் என்று கிளி நினைத்தது’
    ‘தேர்தல்மூலம் ஆளுங்கட்சிக்கு நாங்கள் புத்தி புகட்டுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சூளுரைத்தார்’