தமிழ் புத்துணர்ச்சி யின் அர்த்தம்

புத்துணர்ச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (சோர்வு நீங்கியதால் ஏற்படும்) மகிழ்ச்சியும் ஊக்கமும் தரும் உணர்வு.

    ‘கடற்காற்று புத்துணர்ச்சியைத் தந்தது’
    ‘தூங்கி எழுந்த பின் என்ன புத்துணர்ச்சி!’
    ‘எங்கள் பற்பசையைக் கொண்டு பல் துலக்குங்கள், நொடியில் புத்துணர்ச்சி பெறுவீர்கள்’