தமிழ் புத்தொளிப் பயிற்சி யின் அர்த்தம்

புத்தொளிப் பயிற்சி

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு (பெரும்பாலும் பணியில் இருப்பவர்களுக்கு) புதிய நடைமுறைகள், நவீனப் போக்குகள் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் குறுகிய காலப் பயிற்சி.

    ‘மொழியியல் துறை ஆசிரியர்களுக்கு அகராதியியலில் புத்தொளிப் பயிற்சி அளிக்கப்பட்டது’
    ‘இது வங்கி மேலாளர்களுக்காக நடத்தப்படும் புத்தொளிப் பயிற்சி’