தமிழ் புதல்வி யின் அர்த்தம்

புதல்வி

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மகள்.

    ‘மூத்த புதல்வியின் திருமணத்தைச் சீரும்சிறப்புமாகச் செய்தார்’
    ‘மணிவிழா காணும் இந்தத் தம்பதிகளுக்கு ஒரு புதல்வனும் இரண்டு புதல்விகளும் இருக்கிறார்கள்’
    ‘அரசனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவருடைய புதல்வியே அடுத்ததாக அரியணை ஏறினார்’