புதினம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புதினம்1புதினம்2

புதினம்1

பெயர்ச்சொல்

 • 1

  நாவல்.

  ‘‘தமிழ்ப் புதினங்களில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டுள்ளேன்’

புதினம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

புதினம்1புதினம்2

புதினம்2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு புதுமை.

  ‘இதில் என்ன புதினம்?’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு வேடிக்கை.

  ‘தெருவில் புதினம் பார்த்துக்கொண்டு நின்றான்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (புதிய) செய்தி.

  ‘உன்னுடைய குடும்பத்தில் என்ன புதினம்?’
  ‘தெற்குப் பக்கத்தில் வெடிச்சத்தம் கேட்டதே, அங்கு என்ன புதினம்?’
  ‘இன்றைய பத்திரிகையில் என்ன புதினமாம்?’