தமிழ் புதினா யின் அர்த்தம்

புதினா

பெயர்ச்சொல்

  • 1

    நாக்கில் சுள்ளென்ற சுவையை ஏற்படுத்தக்கூடிய, சற்றுச் சொரசொரப்பான இலைகளை உடைய, மணம் மிக்க ஒரு வகைக் கீரை.

    ‘புதினாத் துவையல்’