தமிழ் புதிய யின் அர்த்தம்

புதிய

பெயரடை

 • 1

  புதிதாக இருக்கிற, நிகழ்கிற, அமைகிற அல்லது செயல்படுகிற.

  ‘புதிய வீடு, புதிய இடம் என்பதால் தூக்கம் வரவில்லை’
  ‘புதிய வார்த்தைகளைத் தெரிந்துகொள்வதில் என் நண்பன் ஆர்வம் காட்டினான்’
  ‘ஊரில் புதிய திரைப்படம் எதுவும் நடக்கிறதா?’
  ‘இவர் என் புதிய முதலாளி’
  ‘நமது கல்லூரியின் புதிய முதல்வர் யார்?’