தமிழ் புதிய ஏற்பாடு யின் அர்த்தம்

புதிய ஏற்பாடு

பெயர்ச்சொல்

  • 1

    கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, இறப்பு, உயிர்ப்பு, போதனை போன்றவற்றைக் குறித்த பகுதிகள் மற்றும் அவருடைய சீடர்கள், திருத்தூதர்கள் எழுதிய திருமுகங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகிய, விவிலியத்தின் இரண்டாவது நூல்.

    ‘புதிய ஏற்பாட்டில் மொத்தம் நான்கு நற்செய்திகள் உள்ளன’