தமிழ் புதிர் எடு யின் அர்த்தம்
புதிர் எடு
வினைச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு (அறுவடைக்கு முன்) நல்ல நாளில் முதன்முதலாக ஒரு பிடி நெற்கதிரை வீட்டுக்கு எடுத்துச் செல்லுதல்.