தமிழ் புது யின் அர்த்தம்

புது

பெயரடை

 • 1

  புதிய.

  ‘புதுக் கணக்கு’
  ‘புது வருடம்’
  ‘புது இடம்’
  ‘புதுப் படம்’
  ‘புது முயற்சி’
  ‘புது மாப்பிள்ளை’
  ‘புது மருமகள்’
  ‘புது முதலாளி’