தமிழ் புதுக்குடித்தனம் யின் அர்த்தம்

புதுக்குடித்தனம்

பெயர்ச்சொல்

  • 1

    திருமணமான புதுத் தம்பதிகள் தனி வீட்டில் தொடங்கும் குடும்ப வாழ்க்கை.

    ‘பெண்ணையும் மாப்பிள்ளையையும் புதுக்குடித்தனம் வைத்தாயிற்றா?’