தமிழ் புதுயுகம் யின் அர்த்தம்

புதுயுகம்

பெயர்ச்சொல்

  • 1

    நம்பிக்கை தரக்கூடிய மாற்றங்களும் சுபிட்சமும் நிறைந்த காலம்.

    ‘இந்தியா முழுதும் நடந்த சுதந்திரப் போராட்டம் இந்திய மக்கள் புதுயுகம் படைக்கப் புறப்பட்டுவிட்டதை அறிவுறுத்தியது’
    ‘என்றாவது ஒரு நாள் புதுயுகம் பிறக்கும் என்ற நம்பிக்கையில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!’