தமிழ் புதையல் யின் அர்த்தம்

புதையல்

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தில் புதைந்துள்ள பழங்காலத் தங்க நாணயங்கள், நகைகள் போன்ற மதிப்பு மிக்க பொருள்கள்.