தமிழ் புத்தம்புதிய யின் அர்த்தம்

புத்தம்புதிய

பெயரடை

  • 1

    மிகவும் புதிய.

    ‘புத்தம்புதிய துணி’
    ‘இந்தக் கட்டடம் புத்தம்புதியது’
    ‘புத்தம்புதிய படங்களைக்கூட இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள்’