தமிழ் புன்னகை யின் அர்த்தம்

புன்னகை

வினைச்சொல்புன்னகைக்க, புன்னகைத்து

  • 1

    ஒலி எழுப்பாமல் உதடுகளைச் சற்று விரித்து மெல்லச் சிரித்தல்.

    ‘குழந்தையின் குறும்பு அவரைப் புன்னகைக்க வைத்தது’

தமிழ் புன்னகை யின் அர்த்தம்

புன்னகை

பெயர்ச்சொல்

  • 1

    ஒலி எழுப்பாத மெலிதான சிரிப்பு.

    ‘என்னைத் தெரிந்துகொண்டதற்கு அடையாளமாக அவர் முகத்தில் ஒரு புன்னகை தோன்றியது’