தமிழ் புன்னை யின் அர்த்தம்

புன்னை

பெயர்ச்சொல்

  • 1

    தடித்த, வழுவழுப்பான கரும் பச்சை நிற இலைகளையும், வெள்ளை நிறச் சிறு பூக்களையும் கொண்டதாக அடர்ந்து வளரக்கூடிய சிறு மரம்.