தமிழ் புனப்பாகம் யின் அர்த்தம்

புனப்பாகம்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு ஒரு முறை வடித்த சோற்றை நன்றாக மசித்து மீண்டும் நீர் ஊற்றிக் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் (பெரும்பாலும் நோயாளிகளுக்குத் தரப்படும்) கஞ்சி.