தமிழ் புனர் யின் அர்த்தம்

புனர்

பெயரடை

  • 1

    மறு.

    ‘இறக்குமதியை அதிகப்படுத்துவதுபற்றி அரசு புனர் ஆலோசனை செய்வதாக அறிவித்துள்ளது’
    ‘வழக்கைப் புனர் விசாரணை செய்த பின்னர் தீர்ப்பு வழங்கப்படும்’
    ‘நேரு, அம்பேத்கார் போன்றோர் நாட்டின் புனர் நிர்மாணத்திற்காகப் பாடுபட்டார்கள்’