தமிழ் புனர்ஜென்மம் யின் அர்த்தம்

புனர்ஜென்மம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மரணத்திலிருந்து தப்பிவரும் சூழலில்) மறுபிறவி.

    ‘இந்த விபத்தில் அவன் உயிர்பிழைத்தது புனர்ஜென்மம் என்றே சொல்ல வேண்டும்’