தமிழ் புனரமை யின் அர்த்தம்

புனரமை

வினைச்சொல்புனரமைக்க, புனரமைத்து

  • 1

    (நலிவுற்ற அல்லது பழுதுற்ற நிலையில் உள்ள ஒன்றை) திருத்தியமைத்தல்; சீரமைத்தல்.

    ‘பாழடைந்த கோயில்களைப் புனரமைக்க அரசு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்’
    ‘வேளாண்மையைப் புனரமைப்பதே தமது முதல் வேலை என்று அமைச்சர் அறிவித்தார்’