தமிழ் புனரமைப்பு யின் அர்த்தம்

புனரமைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    சீரமைப்பு.

    ‘கோயில் புனரமைப்புப் பணி’
    ‘நலிவுற்ற கல்வி நிறுவனத்தின் புனரமைப்புப் பணிக்காக வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது’
    ‘சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்புப் பணிகளில் பல அரசுசாரா அமைப்புகள் ஈடுபட்டிருக்கின்றன’